Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகையாக அறிமுகமாகும் சிரஞ்சீவியின் மகள்!

நடிகையாக அறிமுகமாகும் சிரஞ்சீவியின் மகள்!
, செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (10:26 IST)
நடிகர் சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதா கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

நடிகர் சிரஞ்சீவிக்கு மூன்று குழந்தைகள். அதில் ஏற்கனவே ராம்சரண் தேஜா திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் இப்போது அவரின் மற்றொரு வாரிசான சுஷ்மிதாவும் நடிகையாக அறிமுகம் ஆக உள்ளார். இவர் ஏற்கனவே சிரஞ்சீவியின் படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வந்தார்.

இப்போது ஸ்ரீதேவி ஷோபன் பாபு என்ற படத்தை தயாரித்து அதில் நடிகையாகவும் அறிமுகமாகவுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல் மற்றும் சூர்யா இணையும் படம்… மலையாள இயக்குனர் தகவல்!