ரஜினி 6 தோல்விப் படங்களுக்கு பிறகு 500 கோடி கலெக்‌ஷன் கொடுக்கிறார்… விஜய் தேவரகொண்டா கருத்து

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2023 (07:40 IST)
லைகர் படத்துக்குப் பின்னர் விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படமாக குஷி உருவாகி ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் ரிலீஸானது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்ச்சிக்காக சென்னை வந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் விஜய் தேவரகொண்டா.

அப்போது பேசிய அவர் “ரஜினிகாந்த் தொடர்ந்து 6 தோல்விப் படங்களைக் கொடுத்தார். இப்போது ஜெயிலர் படம் மூலமாக 500 கோடி ரூபாய் வசூலைக் கொடுக்கிறார். சிரஞ்சீவியும் அதே போல தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்தவர்தான். ஆனால் சங்கராந்திக்கு ரிலீஸான அவரது திரைப்படம் நல்ல வசூலைப் பெற்றது.

சூப்பர் ஸ்டார்கள் வெற்றி, தோல்விகளைக் கடந்தவர்கள். ரஜினி சிரஞ்சீவி படங்கள் சரியாக போகவில்லை என்றால் அவர்களை விமர்சிக்கக் கூடாது. அவர்கள் ரசிகர்கள் மிகப்பெரிய பங்களிப்பை செய்துள்ளனர்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போட்டியாளர்களைக் கொஞ்சமாவது பேசவிடுங்கள்… விஜய் சேதுபதியைக் குற்றம் சாட்டிய பிரவீன் காந்தி!

சென்சார் செய்யப்பட்ட பாகுபலி –The Epic… ரன்னிங் டைம் விவரம்!

பென்ஸ் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்த நிவின் பாலி… வைரலாகும் புகைப்படம்!

ஒன்பது மாத காதல் முடிவுக்கு வருகிறதா?… பிரிகிறார்களா டாம் க்ரூஸும் அனா டி ஆர்மாஸும்…!

பைசன் திரைப்படம் பார்த்து வாழ்த்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

அடுத்த கட்டுரையில்
Show comments