Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் கூப்பிடும்போது இளிச்சிகிட்டு போனல... சின்மயி ஆடியோ லீக்ஸ்!

Webdunia
திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (17:28 IST)
பிரபல பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைத்தலத்தில் பதிவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.  இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து சின்மயி பெண்களுக்கு எதிராக நடிக்கும் அநீதிகள் குறித்து குரல் எழுப்பி அவர்களுக்கு ஆதரவாக உதவிகளை செய்து வருகிறார். 
 
இந்நிலையில் சின்மயி குறித்து ஜோ மைக்கேல் சர்ச்சையான விஷயம் குறித்து கூறி அதிர்ச்சி அளித்துள்ளார். அதாவது, சினிமா வாய்ப்பு கிடைக்கணும் என்பதால் எல்லா வேலையும் பாக்குறது... அன்னைக்கே இயக்குனர் ஒருவர் என்னை படுக்க கூப்பிடுறார்னு பிரஸ்ல சொல்ல வேண்டியதானே. அன்னைக்கு மானத்தை விட வாய்ப்பு பெருசா தெரிஞ்சுதோ..? என பேசியுள்ள ஆடியோ ஒன்று  வெளியாகி இணையத்தில் பெரும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பவன் கல்யாணின் ‘ஹரிஹர வீரமல்லு’ படத்தின் ரிலீஸுக்கு மீண்டும் சிக்கலா?

சென்னையில் நடக்கவிருந்த அனிருத் இசைக் கச்சேரி ஒத்திவைப்பு… பின்னணி என்ன?

அனிகாவின் லேட்டஸ்ட் க்யூட்னெஸ் ஓவர்லோடட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிங் படப்பிடிப்பில் ஷாருக் கான் காயம்… சிகிச்சைக்காக அமெரிக்கா விரைவு!

அடுத்த கட்டுரையில்