Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெளியான 24 மணிநேரத்தில் சில்லா சில்லா பாடல் படைத்த சாதனை!

Advertiesment
வெளியான 24 மணிநேரத்தில் சில்லா சில்லா பாடல் படைத்த சாதனை!
, சனி, 10 டிசம்பர் 2022 (18:05 IST)
அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்நிலையில் டிசம்பர் 9 ஆம் தேதி (நேற்று) இந்த படத்தின் சில்லா சில்லா பாடல் வெளியானது. இந்த பாடல் அஜித் ரசிகர்களையும், பொதுவான ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.

வெளியாகி 24 மணி நேரத்துக்குள்ளாகவே இந்த பாடல் 10 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு நாள் முன்னதாக வெளியாகிறதா அஜித்தின் துணிவு!