Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை 28 இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சென்னை 28 இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சென்னை 28 இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
, புதன், 14 செப்டம்பர் 2016 (16:34 IST)
வெங்கட்பிரபு இயக்கியிருக்கும், சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

 
2007 -இல் வெளியான வெங்கட்பிரபுவின் முதல் படம் சென்னை 28 தமிழில் நியூ ஜெனரேஷன் சினிமாவுக்கு வழி வகுத்தது. படம் தமிழகமெங்கும் ஹிட். அதன் இரண்டாம் பாகத்தை - முதல் பாகத்தில் நடித்தவர்களை வைத்து எடுத்து வந்தார். யுவன் இசை.
 
மொத்த படமும் முடிந்த நிலையில், பட வெளியீட்டு தேதியை நேற்று அறிவித்தனர். நவம்பர் 10 சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் திரைக்கு வருகிறது. முதல் பாகத்தின் மேஜிக் இரண்டாம் பாகத்தில் இருக்குமா?
 
படக்குழுவுடன் ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்னேஷ் சிவன், சூர்யா படம் ஸ்பெஷல் 26 படத்தின் ரீமேக்கா?