Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செல்லம்மா பாடல் வீடியோ… நாளை இணையத்தில் வெளியீடு!

செல்லம்மா பாடல்  வீடியோ… நாளை இணையத்தில் வெளியீடு!
, வியாழன், 21 அக்டோபர் 2021 (17:29 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய செல்லமா பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து பார்க்கப்பட்டது

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியுள்ளது. இந்த படத்தில் நகைச்சுவை காட்சிகள் சிலாகித்து பேசப்பட்டாலும், ஆடியோவில் ஹிட் ஆன செல்லம்மா பாடல் படத்தின் இறுதியில் வைக்கப்பட்டதால் ரசிகர்களால் முழுமையாக அந்த பாடலை பார்க்கமுடியவில்லை என்று கூறி வருகின்றனர்.

இதையடுத்து நாளை இணையத்தில் செல்லம்மா பாடல் வெளியாக உள்ளதாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதுக்கு கழட்டிபோட்டு காட்டியிருக்கலாம் - மோசமான கவர்ச்சியில் ரேஷ்மா!