Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல சினிமா பைனாஸ்சியர் வீட்டில் சோதனை..

பிரபல சினிமா பைனாஸ்சியர் வீட்டில் சோதனை..
, புதன், 5 பிப்ரவரி 2020 (14:51 IST)
சினிமா பைனான்சியர்

சென்னை திநகரில் உள்ள சினிமா பைனான்சியர் அன்பு செழியன் வீட்டில் வருமான  வரித்துறையினர் சோதனை நடத்தினர். 
 
சென்னை திநகரில் வசித்து வருபவர் பிரபல சினிமா பைனான்சியர் அன்பு செழியன். இவர், தனது கோபுரம் பிலிம்ஸ் சார்பில் சில படங்களை தயாரித்துள்ளார். திரைப் படங்களுக்கு பைனான்ஸ் செய்து வருகிறார்.
 
இந்நிலையில் பைனான்ஸியர் அன்பு செழியன் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.
 
இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"சீறு" படத்தின் பாடல் மேக்கிங் வீடியோ...!