இயக்குனர் பாலா படத்தில் நடத்த மாற்றம்!

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (21:57 IST)
இயக்குனர் பாலா இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் நாச்சியார். இதையடுத்து,  வர்மா படம் தொடர்பாக பாலாவுக்கும் விக்ரமுக்கும் பிரச்சனை எழுந்தது. பாலாவின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் சூர்யா, அவர் இயக்கத்தில் நடித்து அந்த படத்தை தயாரிக்கவும் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இப்படம் குறித்து, தொடர்ந்து வதந்திகள் பரவி வந்த நிலையில் இப்போது சூர்யா, இயக்குனர் பாலாவோடு இணைந்து பணியாறி வருகிறார்.

இந்நிலையில் இப்படத்திற்கு, இயக்குனர் பாலா ‘கடலாடி’ என்ற தலைப்பை வைக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நியையில் இயக்குனர் பாலாவை பற்றிய ஒரு தகவல் பரவி வருகிறது. பாலாவின் ஒவ்வொரு படத்திலும் ஹீரோயின் கள் உண்மை நிறத்தைவிட கருமை நிறம் பூசி நடிப்பது வழக்கம் எனவும், ஆனால், சூர்யா- பாலா படத்தில் நாயகி கீர்த்தி தேவதை போன்ற தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும், இதுவரை அவரது தோற்றத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போட்டியாளர்களைக் கொஞ்சமாவது பேசவிடுங்கள்… விஜய் சேதுபதியைக் குற்றம் சாட்டிய பிரவீன் காந்தி!

சென்சார் செய்யப்பட்ட பாகுபலி –The Epic… ரன்னிங் டைம் விவரம்!

பென்ஸ் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்த நிவின் பாலி… வைரலாகும் புகைப்படம்!

ஒன்பது மாத காதல் முடிவுக்கு வருகிறதா?… பிரிகிறார்களா டாம் க்ரூஸும் அனா டி ஆர்மாஸும்…!

பைசன் திரைப்படம் பார்த்து வாழ்த்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

அடுத்த கட்டுரையில்
Show comments