Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பி வாசுவின் ‘சந்திரமுகி’ படத்தின் முக்கிய அப்டேட்!

Chandhramughi
, செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (11:24 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை பி வாசு இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே 
 
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் அடுத்த மாதம் தொடங்கும் என்றும் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது 
 
ராகவா லாரன்ஸ், வடிவேலு உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை இந்த ஆண்டு இறுதியில் இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். சந்திரமுகி 2 படத்தின் அப்டேட் காரணமாக ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்பு கௌதம் கூட்டணியின் ‘வெந்து தணிந்தது காடு’… ஆடியோ ரிலீஸ் எப்போது?