''பகாசூரன் ''படத்திற்கு சென்சார் குழு தணிக்கை சான்றிதழ்!

Webdunia
திங்கள், 16 ஜனவரி 2023 (20:57 IST)
செல்வராகவன் நடிப்பில் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள படம்  பகாசூரன் . இத்திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த  படத்தில் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் இளம் பெண்களை தவறாக பயன்படுத்தும் நயவஞ்சகர்களை கொல்லும் கேரக்டரில் செல்வராகவன் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.  

மேலும் நட்டி நட்ராஜ் உள்பட பலர் இந்த படத்தில் நடித்திருக்கும் இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில்,  இப்படம் அடுத்த மாதம் ரிலீஸாகவுள்ளது.

இந்த நிலையில், இபடத்திற்கு இன்று சென்சார் குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக  நடிகர் செல்வராகவன் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்புவின் 'அரசன்' படத்தில் விஜய் சேதுபதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அப்படியே ‘செல்லமே’ விஷால் ரேஞ்சுக்கு வந்துட்டாரே? இதுதான்டா கம்பேக்

ரஜினி கமல் இல்லைனா வேற படமே இல்லையா? சுந்தர் சி விலகியது குறித்து ரமேஷ் கண்ணா விளக்கம்

ஹிப்ஹாப் ஆதி கான்செர்ட் மூலம் 160 கோடி ரூபாய் வருவாயா?... ஆச்சர்யத் தகவல்!

ரஜினி படத்தில் இருந்து சுந்தர் சி வெளியேற இதுதான் காரணமா?.. மூத்த இயக்குனர இப்படி நடத்தலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments