''வாரிசு'' திரைப்படம் ரூ.150 கோடி வசூல்- தில்ராஜூ தகவல்

Webdunia
திங்கள், 16 ஜனவரி 2023 (20:46 IST)
நடிகர் விஜய்யின் வாரிசு படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் இன்று வெளியான  படம் வாரிசு. இப்படத்தை வம்சி இயக்கியுள்ளார். தில்ராஜு தயாரித்துள்ளார். எஸ் தமன் இசையமைத்துள்ளார்.

பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஜெயசுதா,  ராஷ்மிகா உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில், மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியான இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

விஜய் ரசிகர்கள் கொண்டாடி வரும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

துணிவு படத்திற்குப் போட்டியாக இப்படம் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி ரிலீஸான நிலையில், இப்படம் வெளியான 6 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.150 கோடி வசூல் குவித்துள்ளது.

இந்தத் தகவலை அதிகாரப்பூர்வமாக தயாரிப்பாளர் தில்ராஜூ தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதனால், விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments