Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகைக்கு ரத்தப் புற்றுநோய் பாதிப்பு…. நடிகை குஷ்பு ஆறுதல் !

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (23:42 IST)
பாலிவுட் நடிகரும் பாஜக எம்பியுமான அனுபம் கேரின் மனைவிக்கு ரத்தப் புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் நடிகை குஷ்பு அவருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பிரபல நடிகர்  அனுபம் கேர். இவர் தேசிய விருது உள்ளீட்ட பல்வேறு விருதுகள் பெற்றவர் ஆவார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் பாஜக எம்பியாக இருக்கிறார்.

 கடந்த   கடந்த 1985 அம் ஆண்டு கிரொன் கேர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், இவரது மனைவி கிரோன் கேருக்கு மையெலோமா என்ர்ற ரத்தப் புற்றுநோய் இருப்பதக நடிகர் அனுபம் கேர் கூறியுள்ளார்.

கிரோன் கேர் பாலிவுட்டிலும் சின்னத்திரையிலும் பிரபல நடிகையாக  விளங்கியவர். ரங்க் தே பசந்த், ஃபனா,. ஓம் சாந்தி ஓம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவரும் நடிகை குஷ்பு., கிரோன் கேருக்கு ரத்தப்புற்று நோய் இருப்பது கேள்விப்படதும் தனது டுவிட்டர் பக்கத்தில், விரைவில் இந்தநோய் குணமாக நான் பிரார்த்திக்கிறேன். உங்கள் புன்னகை வாழ்வில் விளக்காகட்டும்…விரைவில் நீங்கள் உற்சாகத்துடன் மீண்டு வருவீர்கள் எனத் தெரிவித்து்ள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.7 கோடி பட்ஜெட்.. ரூ.75 கோடி வசூல்.. டூரிஸ்ட் பேமிலி கற்று கொடுத்த பாடம்..!

35 வருடத்திற்கு முன் விஜய்க்கு அக்கா.. ‘ஜனநாயகன்’ படத்தில் அம்மா.. சூப்பர் தகவல்..!

மரூன் கலர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

வெட்கத்தில் சிவக்கும் கண்கள்… ஹன்சிகாவின் க்யூட் ஆல்பம்!

நா முத்துகுமார் குடும்பத்துக்கு உதவ இசைக் கச்சேரி… இயக்குனர்கள் எடுக்கும் முன்னெடுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments