Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகையின் அடுத்த பட தலைப்பு அறிவிப்பு...

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (23:17 IST)
நடிகை கயல் ஆனந்தி நடிக்கவுள்ள புதிய படத்தின் தலைப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏமாலில, லிசா உள்ளிட்ட படங்ளில் நடித்த நடிகர் சாம் ஜோன்ஸ் தயாரிப்பாளராக அவராதம் எடுத்துள்ளார்.

மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தாமரைச்செல்வன் இயக்கவுள்ள புதிய  படத்திற்கு இன்று நதி எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ள சாம் ஜோன்ஸ், இப்படத்தை தனது மாஸ் சினிமாஸ் சார்பில் தயாரிக்கவுள்ளார். நடிகர் சாம் ஜோன்ஸிக்கு ஜோடியாக நடிகை கயல் ஆனந்தி நடிக்கவுள்ளார். இவருக்கு சமீபத்தில் திருமணம் ஆனது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படம் உண்மைச் சம்பவத்தை  அடிப்படையில் உருவாகவுள்ளது கூடுதல் தகவல்.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments