Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனது பெயரை மாற்றிக் கொண்ட ’பிரபல நடிகர்’ ...

Advertiesment
தனது பெயரை  மாற்றிக் கொண்ட ’பிரபல நடிகர்’ ...
, திங்கள், 30 டிசம்பர் 2019 (17:05 IST)
ரெட்டச் சுழி, நெடுஞ்சாலை, மாலை பொழுதின் மயக்கத்திலே போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் ஆரி. இஅவர் தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது :
 
வணக்கம் இந்த புத்தாண்டு முதல்   எனது பெயரை ஆரி அருஜுனா என மாற்றியுள்ளேன் எனவே இனிவரும் காலங்களில் பத்திரிக்கை நண்பர்கள் என் சம்பந்தமாக செய்தியைவெளியிடும் போதும் என்னை அழைக்கும் போதும் எனது பெயரை ஆரி அருஜுனா @Aariarujuna  என்றே அழைக்குமாறும் வெளியிடுமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆப்ரிக்கா சிங்கத்தை அருகில் நின்று ஸ்னாப் செய்த மாளவிகா மோகன்!