Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

. இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையை கொண்டாடுவது கவலையளிக்கிற்து- பிரபல மாடல் அழகி

Advertiesment
PATHMA LAKSHMI
, வியாழன், 28 ஏப்ரல் 2022 (20:26 IST)
இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையை கொண்டாடுவது கவலை அளிப்பதாக பிரபல  முன்னாள் மாடல் அழகி தெரிவித்துள்ளார்.

இந்திய அமெரிக்க முன்னாள் மாடல் அழகியும் எழுத்தாளருமான பத்மா லட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :

ஆன்மீகம் என்பது எந்தவிதத்திலும் வெறுப்பை தூண்ட இடமளிக்காது; இந்த தேசத்தில் அனைத்து மத்தினரும்  நிம்மதியாக வாழ வேண்டும். இஸ்லாமியர்களுக்கு எதிரான வாசகங்கள் அச்சம் உருவாக்குகிறது. இதுதான் மக்களின் மனதை பாதிக்கிறது. உங்களை விட ஒருவர் குறைவானவர் எனக் கருதினால் நீங்களுக்கும் ஒடுக்குமுறையில் பங்கேற்கிறீர்கள் எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பயணிகள் கவனிக்கவும் படத்தைப் பாராட்டிய சூரி!