Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒய் ஹாட்டி... கிளாமர் போஸ் கொடுத்து ரசிகர்களை இன்ஸ்டா பக்கம் இழுத்த கேத்ரின் தெரசா!

ஒய் ஹாட்டி... கிளாமர் போஸ் கொடுத்து ரசிகர்களை இன்ஸ்டா பக்கம் இழுத்த கேத்ரின் தெரசா!
, வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (18:10 IST)
'மெட்ராஸ்' படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை கேத்ரின் தெரசா. அந்த படத்திற்கு பின்னர் கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு-2 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். 
 
மேலும் தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் உள்ளிட்ட படங்களிலும் நடிக்கிறார். மெட்ராஸ் படத்திற்கு பிறகு கவர்ச்சி கன்னியாக வலம் வரும் இவர் சமீபத்தில் தமிழில் வெளியான 'கலகலப்பு 2' படத்திலும் கவர்ச்சி காட்டி அசத்தினார். தமிழ் ரசிகர்களை விட இவருக்கு தெலுங்கு ரசிகர்களே அதிகம். காரணம், அங்கு அம்மணி கவர்ச்சிக்கு கண்டிஷன் ஏதும் இல்லாமல் தாராளம் காட்டி நடிப்பார்.
 
இந்நிலையில் தற்ப்போது மாடர்ன் உடையில் கிளாமர் போஸ் கொடுத்து ரசிகர்கள் அத்தனை பேரையும் இன்ஸ்டா பக்கம் இழுத்துவிட்டார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தியேட்டரை அடித்து உடைத்த பவன்கல்யாண் ரசிகர்கள்!