Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெயிட்டான அமொவுண்ட் கொடுத்தா ஓகே; இனி அதுவும் இல்லை: கேத்ரின் தெரஸா கறார்!!

வெயிட்டான அமொவுண்ட் கொடுத்தா ஓகே; இனி அதுவும் இல்லை: கேத்ரின் தெரஸா கறார்!!
, செவ்வாய், 4 ஜூலை 2017 (12:30 IST)
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் நடித்து வருபவர் கேத்ரின் தெரஸா. பல படங்களில் ஒரு பாடலுக்கும் குத்தாட்டம் போட்டு வந்தார் கேத்ரின்.


 
 
தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வர கடம்பன் படத்தை பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால், அந்த படம் அவருக்கு தோல்வியை தான் தந்தது. எனவே, தனது கவனத்தை தெலுங்கு சினிமாவின் பக்கம் திருப்பியுள்ளார்.
 
தெலுங்கு சினிமாவில் கேத்ரினுக்கு மவுஸு அதிகம் என்றாலும், இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் கேத்ரினை செக்கெண்ட் ஹோரோயினாகவும், ஒரு பாடலுக்கு நடனமாவும் மட்டுமே அழைக்கின்றனர்.
 
இதனால் இனிமேல் ஒரு பாடலுக்கு நடனமாட போவதில்லை என கேத்ரின் முடிவு செய்துள்ளாராம். ஆனால் கடைசியாக ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி கொடுக்கவுள்ளாராம்.
 
போயபட்டி ஸ்ரீனுவின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடமாடவுள்ளார். இதற்கு இரு முக்கிய காரணங்கள் உள்ளதாம். ஒன்று ஸ்ரீனு, சரைநோடு படத்தில் கேத்ரினுக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்தாராம். இன்னொன்று இந்த ஒரு பாடலுக்கு நடனமாட கேத்ரினுக்கு ரூ.60 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸுக்கு அழைத்த விஜய் டிவி - பொங்கியெழுந்த லட்சுமி ராமகிருஷ்ணன்