Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமிதாப் குரலில் வரும் கொரோனா காலர் ட்யூன் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Webdunia
திங்கள், 18 ஜனவரி 2021 (17:14 IST)
நடிகர் அமிதாப் பச்சன் குரவில் ஒலிபரப்பப் படும் கொரோனா காலர் ட்யூனை நீக்கவேண்டும் என்று பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கொரோனா பரவும் முறை மற்றும் அதில் இருந்து பாதுகாப்பாக இருப்பது மற்றும் அதற்கெதிரான அரசின் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து விவரிக்கும் காலர் ட்யூன் ஒன்று நடிகர் அமிதாப் பச்சனின் குரலில் வெளியானது. அந்த காலர் ட்யூனை நீக்கவேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அதை நீக்க முடியாது என நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் திரைக்கு வரும் 'உயிருள்ளவரை உஷா' திரைப்படம்.. டி ராஜேந்தர் அறிவிப்பு..!

தமிழில் அறிமுகமாகும் ‘கே ஜி எஃப்’ இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்!

தயாரிப்பாளருக்குத் திருப்தியளிக்காத ஜெயம் ரவியின் ‘ஜீனி’… மீண்டும் ஷூட்டிங்கா?

வேலை நாட்களில் சுணக்கம் காட்டும் கூலி.. ஏழாவது நாள் வசூல் எவ்வளவு?

கீர்த்தி சுரேஷுக்கு வில்லனாகும் மிஷ்கின்?

அடுத்த கட்டுரையில்
Show comments