Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமர் கோயில் கட்ட அனைவரும் நிதியுதவி அளியுங்கள் – ரசிகர்களுக்கு அக்‌ஷய் குமார் வேண்டுகோள்!

Webdunia
திங்கள், 18 ஜனவரி 2021 (17:09 IST)
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரசிகர்கள் அனைவரும் நிதியுதவி அளிக்கவேண்டும் என நடிகர் அக்‌ஷய் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீண்ட ஆண்டுகளாக பிரச்சினையில் இருந்து வந்த அயோத்தி விவகராம் முற்று பெற்று ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் கோலகலமாய் சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கின. இந்நிலையில் கோயில் கட்டுவதற்காக இந்திய குடியரசுத்தலைவர் ஐந்து லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். அதையடுத்து இப்போது பாலிவுட் நடிகரான அக்‌ஷய் குமார் நிதியுதவி அளித்து ரசிகர்களும் நிதியுதவி அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி, கார்த்தி வரிசையில் அர்ஜூன் பட டைட்டிலில் சிவகார்த்திகேயன்! - மதராஸி First Look Poster!

பொய் செய்தி.. எந்த விபத்தும் ஏற்படவில்லை.. நலமாக இருக்கிறேன்: யோகிபாபு

நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்து.. திரையுலகினர் அதிர்ச்சி..!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments