Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''கேப்டன் மில்லர்'' படத்தின் புதிய அப்டேட் நாளை வெளியீடு!

Webdunia
செவ்வாய், 9 மே 2023 (21:14 IST)
கேப்டன் மில்லர் படத்தின் புதிய அப்டேட் நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஜிவி.பிரகாஷ் இசையமைப்பில்  உருவாகி வரும் திரைப்படம் கேப்டன் மில்லர்.  தமிழகத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது என்று ரசிகர்கள் ஆர்வமுடன் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில், இன்று கேப்டன் மில்லர் படக்குழு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டு, ஒரு புதிய போஸ்டர் ரிலீஸ் செய்துள்ளனர்.

அதில், நாளை காலை 10.2 மணிக்கு  கேப்டன் மில்லர் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் என்று தெரிவித்துள்ளது.

இதனால், தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், இப்படத்தின் முதல் சிங்கில் பற்றிய அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments