கேப்டன் மில்லர் பாடல் அப்டேட் கொடுத்த ஜி வி பிரகாஷ்குமார்!

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (07:05 IST)
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்களுக்கு அடுத்து தனது மூன்றாவது படமான கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

தென்தமிழகத்தில் நடந்த ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் இன்று தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் மில்லர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர் 15 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ்குமார் படத்தின் பாடல்கள் பற்றிய அப்டேட்டைக் கொடுத்துள்ளார். அதில் “கேப்டன் மில்லர் படத்தின் முதல் பாடல் சிறப்பாக வந்துள்ளது. அந்த பாடலுக்கு இரண்டு பெரிய நடிகர்கள் நடனமாடியுள்ளனர் என்பது சிறப்பான ஒன்றாக அமைந்துள்ளது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் க்யீன் திவ்யபாரதியின் லேட்டஸ்ட் அசத்தல் க்ளிக்ஸ்!

வெண்ணிற உடையில் ரகுல் ப்ரீத் சிங்கின் அசத்தல் க்ளிக்ஸ்!

பிரபல ராப் பாடகர் வேடன் மருத்துவமனையில் அனுமதி… இசை நிகழ்ச்சி ரத்து!

‘தேரே இஷ்க் மெய்ன்’ முதல் நாள் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்த தனுஷ்!

தனுஷ் கதையை நிராகரித்தாரா ரஜினிகாந்த்?... திடீரெனப் பரவும் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments