Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எவன்டா சொன்னது அதுல்யா குடும்ப குத்து விளக்குன்னு ...? இந்த வீடியோவை பாருங்க!

Webdunia
சனி, 21 டிசம்பர் 2019 (12:04 IST)
நடிகர் விஜய்யின் அப்பாவும் இயக்குனருமாகிய SA சந்திரசேகர் கோலிவுட்டில் பல சிறந்த திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் கொடி, டிராஃபிக் ராமசாமி போப்பிடற படங்களிலில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் இயக்குனர் அவதாரமெடுத்துள்ள SA சந்திரசேகர் "கேப்மாரி " என்ற படத்தை இயக்கியுள்ளார். 
 
இப்படத்தில் நடிகர் ஜெய் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக அதுல்யா, வைபவி  நடித்துள்ளனர். இரண்டு கதாநாயகிகளை வைத்து இக்கால இளைஞர்களில் பலரது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை மையமாக கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளனர். இது தான் தனது கடைசிப்படமாக இருக்கும் என்று எஸ்ஏசி ஏற்கனவே தெரிவித்திருந்தார். அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது.  
 
இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ ஒன்று யூடியூபில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.  கதாநாயகனுக்காக அடித்துக்கொள்ளும் இரண்டு பெண்கள் என்ற நோக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் முதன் முறையாக அதுல்யா இப்படிப்பட்ட மோசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து அத்தனை ரசிகர்களிடமும் கெட்ட பெயர் வாங்கிவிட்டார்.  
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் என் மேல் ‘அதற்காக’ அதிருப்தியில் இருக்கலாம்.. வெங்கட்பிரபு பகிர்ந்த தகவல்!

வெற்றிமாறன் எனும் மாஸ்டர் பில்ம்மேக்கர்… ‘விடுதலை 2’ படத்தைப் பாராட்டிய தனுஷ்!

சூர்யா 4 படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு எப்போது?... அறிவித்த கார்த்திக் சுப்பராஜ்!

பாலிவுட் போனது மொத்த கெட்டப்பும் சேஞ்ச் போல… கீர்த்தி சுரேஷின் புகைப்பட தொகுப்பு!

மாடர்ன் உடையில் ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

அடுத்த கட்டுரையில்
Show comments