Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வனிதாவின் கள்ளக்காதலை ஏற்க முடியாது... பிக்பஸ் பிரபலம்

Webdunia
புதன், 22 ஜூலை 2020 (23:30 IST)
சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்த வனிதா அதன்பின் பெரும் சர்ச்சையில் சிக்கினார் என்பதும், இதுகுறித்து அவர் காவல்நிலையம் வரை செல்ல வேண்டிய நிலை வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் தனது திருமணம் குறித்து கருத்து கூறிய அனைவரையும் வனிதா வெளுத்து வாங்கினார் என்பதும், குறிப்பாக நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி, கஸ்தூரி ஆகியோர்களையும் சூரியா தேவி என்ற பெண்ணையும் வனிதா வனிதா கடுமையாக விமர்சனம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

வனிதாவின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்க முடியாமல் எதிர்ப்பாளர்கள் திணறினார்கள் என்பதும் ஒருசிலர் வனிதாவிடம் மன்னிப்பு கேட்டு ஒதுங்கிவிட்டார்கள் என்பதும் உண்மை.

இந்த நிலையில் தற்போது திடீரென வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து விலகி உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் சனம் ஷெட்டி வனிதாவுக்கு எதிராக டுவீட் பதிவிட்டுள்ளார்.

அதில், நான் ஏமாற்றப்பட்ட தருணத்தில் எனக்கு ஆதரவாக நீங்கள் இருந்ததாற்காக நான் எப்பவும் உங்களுக்கு நன்றியுள்ளவள். ஆனால் திருமணமான ஆணுடன் நீங்கள் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதும் ஒரு தாய்மனையியைப் பார்த்து நீ மோசமாக பேசுவதை என்னால் ஏற்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments