Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சி வி குமாரின் புதிய படம் ‘காலங்களில் அவள் வசந்தம்’… ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் அப்டேட்!

Advertiesment
காலங்களில் அவள் வசந்தம்
, சனி, 7 மே 2022 (08:32 IST)
தமிழ் சினிமாவில் வெற்றிகரமான சில படங்களைக் கொடுத்து கவனிக்கப்படும் தயாரிப்பாளராக இருப்பவர் சி வி குமார்.

ஆனால் சமீபகாலமாக அவர் தயாரித்த படங்கள் எல்லாம் ரிலீஸாகாமல் முடங்கியுள்ளன. சமீபத்தில் அவர் ஞானவேல் ராஜாவுடன் இணைந்து தயாரிக்க இருந்த 5 படங்களும் கைவிடப்பட்டன. இந்நிலையில் இப்போது சி வி குமாரின் அடுத்த தயாரிப்பாக ‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படட்த்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி மே 8 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ராகவ் மிர்தாத் இயக்கியுள்ளார்.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்த்தியின் விருமன் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு