Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணி மீது வருத்தத்தில் கொழுந்தன் நடிகர்

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (16:24 IST)
தன்னைப் பிடிக்கும் என்று சொல்லாததால், அண்ணி மீது வருத்தத்தில் இருக்கிறாராம் கொழுந்தன் நடிகர்.



 
திருமணத்துக்குப் பிறகு ஒளி நடிகை நடித்த படம், கடந்த வாரம் ரிலீஸானது. அதன் புரமோஷனுக்காக சில நாட்களுக்கு முன்பு ஃபேஸ்புக் பேஜில் ரசிகர்களுடன் லைவ் சாட் செய்தார் நடிகை. ஒருகாலத்தில் மிகப்பெரிய நடிகையாக இருந்தும், இப்போதுவரை நடிகைக்கு என தனியாக ஃபேஸ்புக் பேஜ் கூட இல்லை. எனவே, தங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் பேஜில் லைவ் சாட் செய்தார்.

அந்த சாட்டில், ‘உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் யார்?’ என்று ஒரு ரசிகர் கேட்டார். அதற்குப் பதிலளித்த நடிகை, ‘தன்னுடைய கணவருக்குப் பிறகு விஜய் சேதுபதி தான் பிடித்த நடிகர்’ என்று குறிப்பிட்டார். இதனால், கொழுந்தன் நடிகருக்கு அண்ணி மீது வருத்தமாம். பல விருதுகளை வென்ற படத்தில் அறிமுகமாகி, நிறைய படங்களில் நடித்த தன்னை அவர் குறிப்பிடவில்லை என்று மனைவியிடமும், அண்ணனிடமும் சொல்லி புலம்பி வருகிறாராம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம்: 25 நடிகர், நடிகைகள் மீது வழக்குப்பதிவு..

தந்தை பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்: ‘அறம்’ இயக்குனர் கோபி நயினார் அறிவிப்பு..!

வெக்கேஷனை எஞ்சாய் பண்ணும் ரகுல்.. க்யூட் போட்டோஸ்!

ஸ்டைலான லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் எல்லாப் படங்களும் நான் விரும்பி நடித்தவை இல்லை… ரேவதி ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments