Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிருந்தா மாஸ்டரின் இயக்கத்தில் அறிமுகமாகும் பாலிவுட் ஹீரோ !

Shooting
, திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (14:43 IST)
ஹேய் சினாமிகா படத்திற்குப் பின்  நடன இயக்குனர் பிருந்தா  மாஸ்டர் இயக்கவுள்ள அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் 'ஹேய் சினாமிகா'. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில்,  பிருந்தா மாஸ்டர் அடுத்த இயக்கவுள்ள படம் தக்ஸ். இப்படத்தின் மூலம் பாலிவுட் நடிகர் ஹிர்ரூது ஹாரூன்  நடிக்கவுள்ளார்.  இவர் மும்பைகர் க்ரஸ் கோர்ஸ் உள்ளிட்ட படங்களில்  நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில், சாம் சி.எஸ் இசையமைக்கவுள்ளார்.
webdunia

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளத்தில் வெளியாகவுள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தக்ஸ் படத்தில், ஹிர்ரூது ஹாரூனுடன் சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் கிளம்பிய ‘எஞ்சாயி எஞ்சாமி’ பாடல் சர்ச்சை… தெருக்குரல் அறிவு ஆதங்கப் பதிவு!