Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் ரசிகர்களை வெறுப்பேற்றிய போனிகபூரின் டுவீட்: பரபரப்பு தகவல்கள்

Webdunia
வெள்ளி, 6 மார்ச் 2020 (21:23 IST)
தல அஜிஒத் நடித்து வரும் ’வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு கடந்த சில மாதங்களாக அஜித் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் தயாரிப்பாளர் போனி கபூர் இதனை காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை இந்த படத்தின் அப்டேட்டுக்களை அவர் கடந்த சில மாதங்களாகவே தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
போனிகபூர்தான் இப்படி என்றால் இயக்குனர் எச்.வினோத் அதைவிட சுத்தம். வலிமை படம் குறித்து அவர் வாயையே திறக்கவில்லை என்று அஜித் ரசிகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
 
இந்த நிலையில் போனிகபூர் தயாரித்து வரும் படங்களில் ஒன்றான ’வாகீல் சாப்’ என்ற தெலுங்கு படத்தின் அப்டேட்டை சற்றுமுன்னர் தனது டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். இந்தப் படத்தின் சிங்கிள் பாடல் வரும் எட்டாம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். பவர்ஸ்டார் பவன் கல்யாண் இந்த படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
பல மாதங்களாக அப்டேட் கேட்டுக்கொண்டிருக்கும் தங்களுக்கு அப்டேட்களை தறாமல், அப்டேட்டே கேட்காதவர்களுக்கு போனிகபூர் அப்டேட்களை தந்து கொண்டிருப்பதால் அஜித் ரசிகர்கள் வெறுப்படைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் பிறந்த நாளில் 5 சூப்பர்ஹிட் படங்கள் ரீரிலீஸ்.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!

தனுஷின் ‘குபேரா’ படம் எப்படி உள்ளது? ட்விட்டர் விமர்சனங்கள் இதோ!

சூர்யாவுக்காக என்னுடைய fanboy சம்பவமாக ‘கருப்பு’ பின்னணி இசை இருக்கும்- சாய் அப்யங்கர்!

கர்ப்பமாக இருக்கும் கியாரா அத்வானிக்காக ‘டாக்ஸிக்’ படத்தின் லொகேஷன் மாற்றம்!

ராஜாசாப் படத்தில் நிச்சயமாக ‘அது’ இருக்கும்… ரசிகரின் கேள்விக்குப் பதிலளித்த மாளவிகா!

அடுத்த கட்டுரையில்
Show comments