Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜித்தை தமிழர்கள் அனுப்ப மாட்டார்கள்: விவேக் ஓபராய் வருத்தம்

அஜித்தை தமிழர்கள் அனுப்ப மாட்டார்கள்: விவேக் ஓபராய் வருத்தம்
, வியாழன், 20 ஜூலை 2017 (00:05 IST)
தல அஜித் நடித்து முடித்துள்ள 'விவேகம்' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் இரவுபகலாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 10 என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது



 
 
இந்த நிலையில் இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், 'அஜித்தை பாலிவுட்டில் வரவேற்க சிவப்பு கம்பளம் விரித்து பெரிய பெரிய தயாரிப்பாளர்கள் காத்து கொண்டிருப்பதாகவும், ஆனால் தமிழ் மக்கள் அவரை பாலிவுட்டுக்கு அனுப்ப மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.
 
மேலும் விவேகம் திரைப்படத்தின் பல்கேரிய படப்பிடிப்பின்போது மைனஸ் 5 டிகிரி குளிரில் சட்டையில்லாமல் அஜித் நடித்ததை பார்த்தவுடன் அவருடைய டெடிகேஷன் எனக்கு புரிந்தது. அவரை விட சிறந்த நடிகரை நான் இதுவரை பார்த்ததில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகாமி'யை மிஸ் செய்த ஸ்ரீதேவிக்கு மீண்டும் சான்ஸ் கொடுத்த ராஜமெளலி