Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிம் டிரெய்னர் ஆபாச மெஸேஜ்களை அனுப்பி மிரட்டுகிறார்… பிரபல நடிகை போலீஸி புகார்!

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2023 (14:55 IST)
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நடிகை பாயல் சர்க்கார் சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் பாஜகவில் இணைந்த பாயல் சர்க்கார், தற்போது தன்னுடைய ஜிம் பயிற்சியாளர் மேல் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் புதிய செல்போன் நம்பரில் இருந்து ஆபாச புகைப்படங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் தனக்கு வந்ததாகவும், அதுபற்றி விசாரிக்கையில் மெஸேஜ்களை அனுப்பியது தன்னுடைய உறவினரும் ஜிம் பயிற்சியாளருமான ஒருவர்தான் எனப் புகாரில் கூறியுள்ளார்.

மேலும் அவர் தன்னுடைய விருப்பத்தை ஏற்கவில்லை என்றால் புகைப்படங்களை போட்டோஷாப் செய்து இணையத்தில் ஏற்றிவிடுவேன் என மிரட்டுவதாகவும் அவர் அந்த புகாரில் கூறியுள்ளார்.

இதையடுத்து பாயலின் புகாரை ஏற்று போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காயடு லோஹர் வெளியே.. மமிதா பாஜூ உள்ளே.. தனுஷின் அடுத்த பட நாயகி அப்டேட்..!

டிமாண்டி காலனி 3.. சம்பளத்தை குறைத்து கொண்டார்களா அருள்நிதி, அஜய்ஞானமுத்து?

அஜித் அடுத்த படம் குறித்து வதந்தி பரப்பும் வேலையற்றவர்கள்.. தயாரிப்பு தரப்பு கொடுத்த பதிலடி..!

கிளாமர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments