சாமி 2 அப்டேட்: வில்லன் பாபி சிம்ஹா??

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2017 (20:57 IST)
தமிழ் படங்களில் வில்லனாக அறிமுகமான பாபி சிம்ஹா சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். ஆனால், ஹிரோயிசம் அவருக்கு கைகொடுக்கவில்லை.


 
 
எனவே மீண்டும் வில்லத்தனமான கதாபத்திரங்களில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் கருப்பன் படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்.
 
இப்படத்தில் பாபி சிம்ஹாவின் வில்லன் கதாபாத்திரம் அதிகம் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து விக்ரம் நடிப்பில் உருவாக இருக்கும் ‘சாமி 2’ படத்திலும் பாபி சிம்ஹா வில்லனாக நடிக்க இருக்கிறார்.
 
ஹரி இயக்கவிருக்கும் இப்படத்தில் விக்ரமுடன் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா, பிரபு, சூரி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளனர்.
 
தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பாளராகவும், ப்ரியன் ஒளிப்பதிவாளராகவும், மிலன் கலை இயக்குநராகவும், கனல் கண்ணன் சண்டை வடிவமைப்பாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அய்யய்யோ அவரா? பயங்கரமான ஆளாச்சே? பிக்பாஸ் வீட்டில் களைக்கட்டும் வைல்ட்கார்ட் போட்டியாளர்கள்!

அயலான் இயக்குனரின் இயக்கத்தில் சூரி… தயாரிக்கும் முன்னணி நிறுவனம்!

’மாரி நீதான் அந்த பைசன்..’ – படம் பார்த்துப் பாராட்டிய மணிரத்னம்!

கமல் பிறந்தநாளில் வெளியாகும் ரஜினி பட அப்டேட்!

டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்குக் காஸ்ட்லியான காரைக் கல்யாணப் பரிசாகக் கொடுத்த தயாரிப்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments