Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்.ஜே.சூர்யா அறிமுகத்துக்கு ரூ.50 லட்சம் செலவு

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2017 (18:52 IST)
எஸ்.ஜே.சூர்யாவின் அறிமுகக் காட்சிக்காக 50 லட்ச ரூபாய் செலவு செய்திருக்கிறார் தயாரிப்பாளர்.
 



விஜய் நடிப்பில் அட்லீ இயக்கியுள்ள படம் ‘மெர்சல்’. நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை 135 கோடி ரூபாய் செலவில் தயாரித்துள்ளது தேனாண்டாள் ஸ்டுடியோ நிறுவனம். இந்தப் படத்தில், எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார்.

“அட்லீ இயக்கத்தில் நடித்தது மிகப்பெரிய அனுபவம். ஷங்கரின் சிஷ்யன் என்றால் அது இவர் ஒருவராகத்தான் இருக்க வேண்டும். ‘மெர்சல்’ படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக நடித்துள்ளேன். என்னுடைய அறிமுகக் காட்சி மட்டும் 15 முறை ஷூட் செய்யப்பட்டது. நீங்க நம்ப மாட்டீர்கள்… அதற்காக மட்டும் 50 லட்ச ரூபாய் செலவு செய்துள்ளார்கள். அந்த அளவுக்கு என்னுடைய அறிமுகக் காட்சி பிரம்மாண்டமாக இருக்கும்” என்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் தனுஷை காதலிக்கின்றேனா? நடிகை மிருணாள் தாக்கூர் பதில்..!

பாபநாசம் புகழ் எஸ்தர் அனிலின் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

மஞ்சள் நிறமே… மஞ்சள் நிறமே – கீர்த்தி சுரேஷின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

முன்பதிவில் மட்டும் 50 கோடி ரூபாய் வசூலித்த ரஜினிகாந்தின் ‘கூலி’!

வாழை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளாரா மாரி செல்வராஜ்?

அடுத்த கட்டுரையில்
Show comments