Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விடுதலைப்புலியாக மாறிய பாபிசின்ஹா... அட்டகாசமான போஸ்டர்

விடுதலைப்புலியாக  மாறிய பாபிசின்ஹா... அட்டகாசமான போஸ்டர்
, திங்கள், 26 நவம்பர் 2018 (15:09 IST)
நடிகர் பாபி சின்ஹா நடிக்கும் விடுதலைப்புலிகளின்  இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் முதல் பார்வை இன்று வெளியாகியுள்ளது.
'சீறும் புலி' என்ற பெயரில் திரைப்படம் ஆக்கப் பட்டு வருகிறது. இப்படத்தை ஸ்டுடியோ 18 நிறுவனம் தயாரிக்கிறது. வெங்கடேஷ் குமார் இயக்குகிறார்.
 
பிரபாகரனின் ஆதரவாளர்கள் இப்படத்தின் போஸ்டரை வரவேற்றுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விமான பணிப்பெண்ணாக மாறிய பிக்பாஸ் பாலாஜியின் மனைவி நித்யா!