Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப்ளு சட்ட மாறனுக்கு எதிராக இயக்குனர் சங்கத்தில் குரல்!

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (15:59 IST)
விமர்சகரும் இயக்குனருமான ப்ளு சட்ட மாறன் வாரா வாரம் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களை வெளுத்து வாங்குவதே வேலையாக வைத்துள்ளவர்.

திரையரங்குகளில் வெளியாகும் படங்களை யூட்யூபில் விமர்சனம் செய்து வருபவர் ப்ளூசட்டை மாறன். இவர் தற்போது ஆண்டி இந்தியன் என்ற படத்தை எழுதி, இயக்கினார். அந்த படம் பல்வேறு தடைகளை தாண்டி வெளியாகி கவனம் பெற்றது. ஆனால் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இடையே அவருக்கு பலத்த எதிர்ப்பும் உள்ளது.

இந்நிலையில் ப்ளு சட்ட மாறன் உறுப்பினராக இருக்கும் இயக்குனர் சங்கத்தில் சில இயக்குனர்கள் அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அவரின் உறுப்பினர் அட்டையை தடை செய்யவேண்டும் என்று குரல் எழுப்பியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதை இயக்குனர்கள் சங்கத்தினர் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments