Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தளபதி விஜய்யின் ‘பிகில்’ டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பா?

Webdunia
திங்கள், 7 அக்டோபர் 2019 (08:04 IST)
தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு தேதி குறித்த அறிவிப்பு இன்று திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என ஏற்கனவே இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி அவர்கள் தெரிவித்து இருந்தார் என்பதை பார்த்தோம்

இந்த நிலையில் ஆயுத பூஜை தினமான இன்று ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இந்த படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ‘பிகில்’ படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு வதந்தி பரவி வருகிறது. ‘பிகில்’ டீசர் குறித்த அறிவிப்பு படக்குழுவினர்களிடம் இருந்து அதிகாரபூர்வமாக இன்னும் செய்திகள் வெளியாகாத நிலையில் இந்த அறிவிப்பு போலி என்று நெட்டிசன்களும் விஜய் ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உண்மையில் டீசர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை அர்ச்சனா கல்பாதி அவர்கள் இன்னும் சில மணி நேரங்களில் அறிவிக்கவுள்ளார் என்பதுதான் உண்மை

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தேவதை வம்சம் நீயோ… திஷா பதானியின் கலர்ஃபுல் க்ளிக்ஸ்!

ரிலீஸுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பே 130 கோடி ரூபாய் சம்பாதித்த நோலனின் ‘ஒடிசி’!

பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்துக்கு இசையமைக்கிறாரா அனிருத்?

நடிப்பு சலிப்பை ஏற்படுத்தினால் uber ஓட்டுனர் ஆகிவிடுவேன் – ஃபஹத் பாசில் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்