Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெண்களுடன் செம்ம ரகளையாக ஆட்டம் போடும் விஜய் "பிகில் பிகில் பிகிலுமா" வீடியோ பாடல்!

பெண்களுடன் செம்ம ரகளையாக ஆட்டம் போடும் விஜய்
, வெள்ளி, 1 நவம்பர் 2019 (15:46 IST)
அட்லீ - விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி கடந்த தீபாவளி தினத்தின்  ஸ்பெஷலாக செப்டம்பர் 27ம் தேதி வெளியான பிகில் படத்தில் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து. தற்போது வரை ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி சாதனை படைத்தது வருகிறது. 
பெண்ககள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்த இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருந்தார். உடன் ஜாக்கி ஷரோப், கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். 
 
தற்போது வரை அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல் ஆக வெற்றிநடை போடும் பிகில் படத்தின் பாடல் ஒன்றை படக்குழு யுடியூபில் வெளியிட்டுள்ளார். "பிகில் பிகில் பிகிலுமா" என துவங்கும் இப்பாடலுக்கு நடிகர் விஜய் பெண்களுடன் சேர்ந்து செம்ம ரகளையான ஆட்டம் போடுகிறார். விஜய்க்கு போட்டியாக நயன்தாராவும் செம்மையாக குத்தாட்டதாம் போட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூப்பர் சிங்கர் பிரகதியா இது...! தலையில் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்!