Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கிலும் பிக்பாஸ் ஓடிடி: எத்தனை போட்டியாளர்கள் தெரியுமா?

Webdunia
ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (15:40 IST)
தெலுங்கிலும் பிக்பாஸ் ஓடிடி: எத்தனை போட்டியாளர்கள் தெரியுமா?
பிக் பாஸ் ஓடிடி என்ற நிகழ்ச்சி பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் தமிழில் சிறப்பாக ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கிடைத்த மாதிரியே வரவேற்பு கிடைத்துள்ளது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் பிக் பாஸ் தமிழ் ஓடிடியை அடுத்து பிக்பாஸ் தெலுங்கு ஓடிடி நிகழ்ச்சியும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நாகார்ஜுனா தான் பிக்பாஸ் தெலுங்கு ஓடிடி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் பிக்பாஸ் தெலுங்கு ஓடிடி நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடும் 'ஃபயர்'

ஹாட்ஸ்டாரில் ‘ஹார்ட் பீட்’ 2ஆம் சீசன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தில் இணைந்த வெற்றிமாறன்…!

இந்தியன் 3 படத்தின் பணிகள் தொடக்கம்… எத்தனை நாள் ஷூட்டிங் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments