Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் சீசன் 6 எப்போது? வெளியான அசத்தல் தகவல்

Webdunia
ஞாயிறு, 19 ஜூன் 2022 (07:53 IST)
விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் 5 வருடங்களாக நடைபெற்று வருகிறது என்பது ஐந்து சீசன்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் 6வது சீசன் எப்போது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ள நிலையில் அதற்கான விடையும் தற்போது கிடைத்துள்ளது
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 6வது சீசன் வரும் அக்டோபர் இரண்டாவது வாரம் தொடங்க இருப்பதாகவும் இந்த சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் தேர்வு அடுத்த மாதம் முதல் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
 
ஏற்கனவே இசையமைப்பாளர் இமானின் முன்னாள் மனைவி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் மற்ற போட்டியாளர்கள் யார் யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் சேதுபதியின் அடுத்த பட நாயகி தபு அல்ல, கபாலி நாயகி தான்.. சூப்பர் தகவல்..!

குக் வித் கோமாளி 6வது சீசனின் புரமோ வீடியோ.. ஒளிபரப்பாவது எப்போது?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தம்பதிகள் ஆகும் முதல் ஜோடி.. அமீர் - பாவனி திருமண நாள் அறிவிப்பு..!

அனுபமா பரமேஸ்வரனின் கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

அழகிய உடையில் ஏஞ்சலாய் ஜொலிக்கும் ப்ரணிதா… க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments