Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் ராஜூவுக்கு இத்தனை லட்சம் சம்பளமா?

Webdunia
திங்கள், 17 ஜனவரி 2022 (16:49 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான ராஜுவுக்கு சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 
 
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ராஜு, 15 வாரங்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில் அவருக்கு ஒரு வாரத்திற்கு ஒன்றரை லட்சம் சம்பளம் என்று பேசப்பட்ட நிலையில் 15 வாரங்களுக்கு 21 லட்சம் சம்பளம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
மேலும் அவருக்கு பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டம் கிடைத்ததால் பரிசுப்பணம் ரூ.50 லட்சம் கிடைத்துள்ளதை அடுத்து மொத்தம் 71 லட்சம் வருமானம் கிடைத்துள்ளதாகவும் இதில் 30 சதவீதம் வரி பிடித்தம் போக மீதி அவருக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது
 
அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தைப் பிடித்த பிரியங்காவுக்கு மொத்தம் 30 லட்சம் சம்பளம் கிடைத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’வல்லரசு’ படத்தை அடுத்து விஜயகாந்தின் ‘கேப்டன் பிரபாகரன்’ ரீரிலீஸ்.. சூப்பர் அறிவிப்பு..!

குட் பேட் அக்லி மீது வழக்குத் தொடரும் இளையராஜா? அந்த பாட்டை அனுமதியில்லாமல் பயன்படுத்தியதா படக்குழு?

LIK படத்தின் ஷூட்டிங்கை முடித்த விக்னேஷ் சிவன்…!

200 கோடி ரூபாய் வசூலை நோக்கி அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

மீண்டும் வைரல் ஆகிவிட்டேன்… குட் பேட் அக்லி குறித்து பிரியா வாரியர் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments