Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிந்தது பிக்பாஸ், வருகிறது பிக்பாஸ் அல்டிமேட்!

Webdunia
திங்கள், 17 ஜனவரி 2022 (07:45 IST)
முடிந்தது பிக்பாஸ், வருகிறது பிக்பாஸ் அல்டிமேட்!
 பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றுடன் முடிவடைந்தது என்பதும் நேற்றைய நிகழ்ச்சியில் ராஜு டைட்டில் பட்டம் வென்றார் என்பதும் பிரியங்கா இரண்டாவது இடத்தைப் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்தநிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததை அடுத்து பிக் பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது. ஜனவரி இறுதி இறுதி வாரத்தில் இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படும் என்றும் இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரமும் ரசிகர்கள் கண்டு களிக்கும் வகையில் இதற்கென பிரத்தியேக ஓடிடி தளம் ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
டிஸ்னி ஹாட்ஸ்டார் இந்த பிரத்யேக ஓடிடி தளத்தை நேற்று சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்தார். இதில் 24 மணி நேரமும் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் என்றாலும் நேரடியாக ஒளிபரப்பாகுமா? அல்லது எடிட் செய்யப்பட்ட காட்சிகள் ஒளிபரப்பாகுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த நிகழ்ச்சிக்கான போட்டியாளர்களின் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடும் 'ஃபயர்'

ஹாட்ஸ்டாரில் ‘ஹார்ட் பீட்’ 2ஆம் சீசன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தில் இணைந்த வெற்றிமாறன்…!

இந்தியன் 3 படத்தின் பணிகள் தொடக்கம்… எத்தனை நாள் ஷூட்டிங் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments