Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’எனக்கே வேட்டு வச்சிருவிங்க போல’: மீண்டும் ஜிபி முத்துவை கலாய்த்த கமல்!

Webdunia
ஞாயிறு, 16 அக்டோபர் 2022 (09:30 IST)
biggboss gpmuthu
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய புரமோ வீடியோவில் எனக்கே வேட்டு  வச்சிருவிங்க போல போல என கமல்ஹாசன் ஜிபி முத்துவை கலாய்த்த காட்சி உள்ளது. 
 
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் ஆகி விட்ட நிலையில் இன்று கமல்ஹாசனின் காட்சிகள் ஒளிபரப்பாக உள்ளது. இந்த  நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது.
 
இந்த வீடியோவில் ஜிபி முத்துவுக்கு போஸ்ட் பாக்ஸில் முருங்கைக்காய்கள் அனுப்பப்பட்டன. அதன்பின் எந்த ஹீரோயின்களுடன் நடிக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என கேட்டதற்கு நயன்தாரா மற்றும் சிம்ரன் என்று சொன்னவுடன் எனக்கு நீங்க வச்சிருவிங்க போல என்று கமல் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது
 
அதன்பின் இந்த வீட்டில் உள்ளவர்களில் எந்த இருவரை ஹீரோயினாக தேர்வு செய்வீர்கள் என்று கேள்வி கேட்ட உடன் ஜிபி முத்து சுத்தி சுத்தி பார்க்கிறார். அவர் யாரை தேர்வு செய்தார் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் தான் தெரிந்து கொள்ள முடியும்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிராப் ஆன படம் படம் மீண்டும் உயிர்ப்பெறுகிறதா? சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படத்தின் அப்டேட்..!

விஜய் சேதுபதிக்கு சொன்ன கதையை ரஜினிக்கும் சொன்னாரா நிதிலன் சாமிநாதன்? உண்மை என்ன?

’கூலி’ டீசர், டிரைலர் கிடையாதா? வழக்கம் போல் வதந்தி பரப்பும் யூடியூபர்கள்..!

ஹாலிவுட் திரைப்படத்தில் வித்யூத் ஜம்வால்.. 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' படத்தில் முக்கிய கேரக்டர்..

மிர்னாளினி ரவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments