Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷின் ‘நானே வருவேன்’ திரைப்படத்தில் இணைந்த பிக்பாஸ் போட்டியாளர்!

Webdunia
திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (19:23 IST)
தனுஷின் நானே வருவேன் திரைப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவர் நடித்து உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில்  கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நானே வருவேன்
 
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன
 
இந்த நிலையில் இந்த படத்தின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆஜித் ஒரு சிறு கேரக்டரில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
 
இந்த படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டு செல்வராகவன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஆஜித் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார் மேலும் அவர் செல்வராகவனுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்.. என்ன காரணம்?

5 பிரபலங்கள் இருந்தும் மண்ணை கவ்விய ‘தக்லைஃப் வசூல்.. அதிர்ச்சி தகவல்..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments