Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் புகழ் ரைசா; ட்விட்டரில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்

Webdunia
சனி, 13 ஜனவரி 2018 (16:22 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரைசா மற்றும் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடிக்கும் படம் 'பியார் பிரேமா காதல்'. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான போட்டியாளர்கள் பலருக்கும் சினிமா மற்றும் விளம்பர வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைசா. இவரது பேச்சும், குறும்பான சேட்டையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மாடலிங்  துறையிலிருந்த ரைசா தற்போது நடிகையாகிவிட்டார். விஐபி 2-வில் கஜோலுடன் நடித்திருந்தார் ரைசா. பிக்பாஸுக்கு பிறகு இது அவரின் முதல் படம். அதுவும் தன் நண்பரான பிக்பாஸ் பிரபலத்துடனேயே ஜோடி சேர்ந்துள்ளார். இதன் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின. 
 
இந்நிலையில் தற்போது ரைசா ட்விட்டரில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கவர்ச்சியுடன் பிளாக் அண்ட் ஒயிட் காம்பினேசனில் உள்ளார்.  ஆனால் முகத்தை பார்க்கும் போது பலருக்கும் ரைசா தானா இது என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?... சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்!

மணிகண்டன் இயக்கும் படத்தைத் தயாரிக்கிறோம்- பிரபல இயக்குனர்கள் அறிவிப்பு!

பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் பேன் இந்தியா படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!

தனது அடுத்த படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்கிய பா ரஞ்சித்!

கார்த்தி 29 படத்தில் இருந்து விலகினாரா வடிவேலு?.. காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்