Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியா மீது கடுப்பில் இவர்கள்!

Webdunia
சனி, 21 அக்டோபர் 2017 (12:52 IST)
பிரபல தொகைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றவர் நடிகை ஓவியா. இவர்  தன்னுடைய குணத்தாலும் மற்றும் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது உற்சாகமாகவும், நடனமாடியும் சிரித்தபடி இருப்பது மக்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் ஓவியா ஆர்மியை உருவாக்கும் அளவுக்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்  ஓவியா.

 
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஓவியாவிற்கு படங்களில் மற்றும் விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு  குவிந்தது. இந்த நிலையில் மற்ற போட்டியாளர்களும் கேட்டும் கேள்வி என்னவென்றால், நாங்களும் பிக்பாஸ் வீட்டில் தானே இருந்தோம்?' என்று பொறாமையோடு கேட்கிறார்களாம்.
 
பிக்பாஸ் மூலம் அதிக புகழ் அடைந்தவர் என்றால் அது ஓவியாதான். டைட்டிலில் வெற்றி பெற்ற ஆரவ்வைக் கூட மறந்துவிட்டார்கள். ரசிகர்கள் ஓவியாவை தங்கள் வீட்டில் ஒருவராகவே பார்க்கிறார்கள். இதனால் ஓவியாவுக்கு மார்க்கெட் கூடுகிறது. பட வாய்ப்புகளும் விளம்பர வாய்ப்புகளும் குவிகின்றன. ஆனால் மற்ற நட்சத்திரங்களுக்கு புகழ் இருந்தாலும், இந்த  அளவுக்கு இல்லை என்பதே உண்மை. எனவே நடிகை பிந்து மாதவி உள்ளிட்ட மற்ற நட்சத்திரங்களுக்கு ஓவியா மீது செம  காண்டில் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் வெளிகாட்டிக்கொள்ளாமல் ஓவியாவை அவர்களும் புகழ்ந்து வருகிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் பிறந்த நாளில் 5 சூப்பர்ஹிட் படங்கள் ரீரிலீஸ்.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!

தனுஷின் ‘குபேரா’ படம் எப்படி உள்ளது? ட்விட்டர் விமர்சனங்கள் இதோ!

சூர்யாவுக்காக என்னுடைய fanboy சம்பவமாக ‘கருப்பு’ பின்னணி இசை இருக்கும்- சாய் அப்யங்கர்!

கர்ப்பமாக இருக்கும் கியாரா அத்வானிக்காக ‘டாக்ஸிக்’ படத்தின் லொகேஷன் மாற்றம்!

ராஜாசாப் படத்தில் நிச்சயமாக ‘அது’ இருக்கும்… ரசிகரின் கேள்விக்குப் பதிலளித்த மாளவிகா!

அடுத்த கட்டுரையில்
Show comments