Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோவா பீச்சில் ஆடை விலகியது கூட தெரியாமல் துள்ளி குதிக்கும் ஷெரின்!

Advertiesment
கோவா பீச்சில் ஆடை விலகியது கூட தெரியாமல் துள்ளி குதிக்கும் ஷெரின்!
, சனி, 7 டிசம்பர் 2019 (11:42 IST)
தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்குபெற்று பிரபலமடைந்த போட்டியாளர்களுள் ஒருவர் நடிகை ஷெரின். கன்னட நடிகையான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால், எதிலும் கமிட்டாகாமல் இருந்து வருகிறார். 
 
அந்நிகழ்ச்சியில் சக போட்டியாளரான தர்ஷனுடன் காதல் வயப்பட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பிக்கு கன்டென்ட் கொடுத்து வந்தார். ஆனால், தர்ஷனுக்கு வெளியில் சனம் ஷெட்டி என்ற வேறொரு காதலி இருந்து வந்தார். பின்னர் அதுவும் ப்ரேக்கப்பில் முடிந்தது. 
 
webdunia
இந்நிலையில் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வரும் ஷெரின் கோவாவுக்கு விசிட் அடித்துள்ளார். அப்போது பீச்சில் துள்ளி குதித்து விளையாடும் புகைப்படமொன்றை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களின் கரிசனத்திற்குள்ளாகியுள்ளார். ஆடை விலகியது கூட தெரியாமல் இப்படி ஒரு ஆட்டமா என ஆளாளுக்கு கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"அமேசான் காட்டில் நுழைந்த அனகோண்டா" விஷாலை கிண்டலடித்த நபரை திட்டிய குஷ்பு!