Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மங்காத்தா அஜித் ஸ்டைலில் மாஸ் காட்டும் சென்றாயன் - கலக்குறீங்க பாஸ்!

Webdunia
வெள்ளி, 19 ஜூன் 2020 (11:20 IST)
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக அறிமுகமாகி வில்லன், குணசித்திர வேடம் உள்ளிட்டவற்றில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சென்றாயன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று இன்னும் மக்களிடம் பிரபலமடைந்தார் .

பொல்லாதவன், சிலம்பாட்டம், ஆடுகளம், மூடா்கூடம் உள்ளிட்ட படங்களில் நடித்த சென்றாயன் ஜீவா நடித்த ரௌத்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த 2014ம் ஆண்டு  கயல்விழி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட சென்றாயனுக்கு 4 ஆண்டுகள் கழித்து ஆண் குழந்தை பிறந்தது.


இந்நிலையில் தற்போது மங்காத்தா அஜித் ஸ்டைலில் வெள்ளை நிற கோட் அணிந்து கூலிங் க்ளாஸ் போட்டு செம கெத்தாக போஸ் கொடுத்த போட்டோ இணையத்தில் தீயாக பரவி செம வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எங்கள் படத்தை ட்ரோல் செய்தால் சிவன் நிச்சயம் தண்டிப்பார்: ‘கண்ணப்பா’ நடிகரின் சாபம்..!

விஜய்யின் ஜனநாயகன் பொங்கல் ரிலீசா? இதற்கு முன் எத்தனை படங்கள் பொங்கலில் ரிலீஸ்?

ஹோம்லி லுக்கில் கவரும் பிரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

ஹோம்லி லுக்கில் கவரும் பிரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

‘என் கேரியரே முடிந்துவிட்டது என்றார்கள்’.. விருது வழங்கும் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி நெகிழ்ச்சி !

அடுத்த கட்டுரையில்
Show comments