Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உன்னை பெண் பார்க்க வரவா... சாக்ஷியின் அழகில் சொக்கிய ரசிகன்!

Webdunia
வெள்ளி, 19 ஜூன் 2020 (10:45 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.

அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலிருக்கும் சாக்ஷி அகர்வால் தினந்தோறும் செம்ம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்தபடியே ஒர்க் அவுட் செய்யும் வீடியோ , போடோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை திசைதிருப்பினார். இந்நிலையில் தற்ப்போது சேலை அணிந்து எடுத்துக்கொண்ட அழகான போட்டோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதனை கண்டா இணையவாசி ஒருவர் " இந்த கொரோனா ஊரடங்கிலும் உன்னை பெண் பார்க்க வரவா..." என அழகில் மயங்கி கமெண்ட் செய்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

One day the reality will be much better than your dreams❤️

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் பிறந்தநாளுக்கு ‘ஜனநாயகன்’ படத்தில் இருந்து வரும் சர்ப்ரைஸ் அப்டேட்!

மூக்குத்தி அம்மன் 2.. நயன்தாராவின் அலப்பறையால் லொக்கேஷனை மாற்றிய சுந்தர் சி!

மகேஷ் பாபு படத்தில் பிரியங்கா சோப்ரா வந்தது இதற்காகதானா?

பில்டப் மட்டும்தான்.. உள்ள ஒன்னும் இல்ல- ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் எம்புரான்..!

சாதரண கடைக்காரன்தான்.. ஆனா குடும்பம்னு வந்துட்டா..! - வீர தீர சூரன் திரைவிமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments