Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்னும் கொஞ்சம் இறங்கியிருந்தா அவ்ளோவ் தான் - யாரு அந்த அறிவுகெட்ட போட்டோ கிராபஃர்?

இன்னும் கொஞ்சம் இறங்கியிருந்தா அவ்ளோவ் தான் - யாரு அந்த அறிவுகெட்ட போட்டோ கிராபஃர்?
, புதன், 28 அக்டோபர் 2020 (17:04 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ், கபாலி, மற்றும் அவரது தயாரிப்பில் உருவான ’இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ உட்பட ஒரு சில படங்களில் நடித்தவர் நடிகை ரித்விகா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு டைட்டில் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த கொரோனா விடுமுறையில் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய புகைப்படங்களை ரித்விகா பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்ப்போது அடிவயிற்றில் புடவையை இறக்கி கட்டிக்கொண்டு தொப்புளை காட்டி கைகளை மேலே தூக்கிக்கொண்டு மோசமாக போஸ் கொடுத்துள்ளார்.

இதனை கண்ட ரசிகர்கள் இவங்களுக்கு என்ன ஆச்சு...? நல்லா தானே இருந்தாங்க என திட்டி தீர்த்து வருகின்றனர். அட இவங்களுக்கு தான் புத்தியில்லை சரி... இந்த போட்டோவை எடுத்த போட்டோ கிராபஃர்கு கூடவா அறிவில்ல? என ஆளாளுக்கு திட்டி கமெண்ட் அடித்து வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமணத்துக்குப் பின் நடிப்பாரா காஜல் அகர்வால்?