Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீ யாரு என்ன ஜட்ஜ் பண்ண? சினேகன் குறித்து ரம்யா : பிக்பாஸ் வீடியோ

Webdunia
செவ்வாய், 17 ஜூலை 2018 (15:23 IST)
விஜய் தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பாக உள்ள காட்சிகளின் தொகுப்பு கொண்ட புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

 
பரபரப்பாக போய்க் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் திடீர் திருப்பமாக, பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட கவிஞர் சினேகன் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளார். அது தொடர்பான வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.
 
அதில், போட்டியாளர்களுக்கு அவர் தமிழ் சொல்லி கொடுப்பது போன்ற காட்சிகளும், நீங்கள் அனைவரும் உண்மையாக இல்லை என அவர் கூறும் காட்சிகளும் வெளியாகியுள்ளது. அதேபோல், சினேகன் கூறுவதை ஏற்க முடியாது. என்னை ஜட்ஜ் பண்ண அவர் யார் என டேனியலிடம் ரம்யா கூறும் காட்சிகளும் இந்த புரோமோ வீடியோவில் பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? வேகமாக பரவி வரும் வதந்தி..!

நடிகை பிந்து போஸுக்கு கே.பி.ஒய் பாலா வழங்கிய உதவி.. ஷகிலா எடுத்த பேட்டி..!

ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

மணிகண்டனின் ‘குடும்பஸ்தன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments