Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிக்பாஸ் வீட்டில் ஆக்ரோஷத்தில் சிநேகன்; திணரும் ஆரவ் - வீடியோ

Advertiesment
பிக்பாஸ் வீட்டில் ஆக்ரோஷத்தில் சிநேகன்; திணரும் ஆரவ் - வீடியோ
, வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (15:20 IST)
பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் புது வரவுகள், புது புது டாஸ்க் என மறுபடியும் விறுவிறுப்பை கூட்ட, மிகவும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. புதுமுக போட்டியாளர்களும் பழைய போட்டியாளர்களுடன் தற்போது நன்றாக இணைந்துவிட்டனர்.

 
இந்நிலையில் இன்று வந்துள்ள ப்ரெமோவில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு விபரீத விளையாட்டு போட்டி வைத்துள்ளார் பிக்பாஸ். அதில் இரண்டு அணியாக பிரிந்து, ஒரு அணியினர் பந்தை வீச, மற்றொரு அணியினர் அந்த பந்தை தடுக்க வேண்டும். டாஸ்கின்போது சிநேகன் ஆக்ரோஷமாக பந்தை வீசுவது போலவும், அதனை தடுக்க முயலுகிறார் ஆரவ். அந்த  விளையாட்டில் யார் ஜெயித்தார்கள், பிரச்சனை வந்ததா என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.
 
இதனால் அப்செட் ஆன சிநேகன் படுக்கையில் விரக்தி அடைந்து படுப்பதுபோல் உள்ளது. ஆனால் போட்டியாளர்கள் விளையாட்டை மிகவும் சீரியஸாக எடுத்து விளையாடியதாகவே தெரிகிறது. என்ன நடந்தது பொறுத்திருந்து பார்ப்போம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘கட்’ சொன்ன பிறகும் நடிகையின் உதட்டைக் கடித்த ஹீரோ