Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் குரல் கொடுப்பவருக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டால் ஆடி போயிடுவீங்க!

Webdunia
வெள்ளி, 28 ஜனவரி 2022 (20:10 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்களை கடந்துவிட்டது. இந்த சீசனில் பங்கேரும் போட்டியாளர்கள் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்தால் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் ஹாசன் கோடி கணக்கில் சம்பளம் வாங்குகிறார். 
 
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகவும் இன்றியமையாத நபராக இருக்கும் "பிக்பாஸ்" குரல் கொடுக்கும் நபர் சாஷோ பிக்பாஸ் 5 சீசனுக்கு மட்டும் ரூ.17.5 லட்சம் சம்பளம் வாங்கினாராம். அதாவது, 3 மாதமாக கணக்கிட்டால், மாதம் ஒன்றுக்கு ரூ.5 லட்சம் வரை ஊதியம் வாங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சன் டிவியில் ஆங்கராக மாறிய ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி.. என்ன நிகழ்ச்சி?

‘சிறகடிக்க ஆசை’ வெற்றி வசந்த் மனைவிக்கு விபத்து: அதிர்ச்சி தகவல்..!

காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஜான்வி கபூரின் அழகிய புகைப்பட தொகுப்பு!

நீங்க போட்டுகிட்டே இருங்க… நாங்க பாத்துகிட்டே இருப்போம் – சாதனைப் படைத்த மகேஷ் பாபுவின் படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments